✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Jailer Audio Launch : 'அலப்பறை கிளப்புறோம்...தலைவரு நிரந்தரம்...” ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சங்கமிக்கும் தென்னிந்திய நடிகர்கள்!

ஜோன்ஸ்   |  22 Jul 2023 02:37 PM (IST)
1

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.

2

நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் தமன்னா, மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

3

கடந்த ஜூலை 6 ஆம் தேதி “காவாலா” பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

4

இப்படியான நிலையில், ஜெயிலர் படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக ‘ஹூக்கும்' பாடலும் வெளியாகி இனையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

5

தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வருகின்ற ஜூலை 28 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

6

இதில் நடிகர்கள் மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார் சுனில், மற்றும் நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்னன் என பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Jailer Audio Launch : 'அலப்பறை கிளப்புறோம்...தலைவரு நிரந்தரம்...” ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சங்கமிக்கும் தென்னிந்திய நடிகர்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.