HBD Rahman : ஹீரோ முதல் வில்லன் வரை... எது கொடுத்தாலும் சிக்ஸர் அடிக்கும் சங்கமம் ரகுமான் பிறந்தநாள் இன்று !
லாவண்யா யுவராஜ் | 23 May 2024 02:36 PM (IST)
1
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ரகுமான்.
2
ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை மிக சிறப்பாக செய்யக்கூடியவர்.
3
இன்று 57வது பிறந்தநாள் கொண்டாடும் ரகுமானுக்கு வாழ்த்துக்கள் மலை போல குவிந்து வருகிறது.
4
1983ல் மலையாளத்தில் வெளியான 'கூடுவிடே' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
5
1986ல் வெளியான 'நிலவே மலரே' தான் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம்.
6
ஏ.ஆர் ரஹ்மானும் நடிகர் ரகுமானும் உறவுக்காரர்கள். புது புது அர்த்தங்கள், நீ பாதி நான் பாதி, சங்கமம், சிங்கம் 2 , பில்லா, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நெகட்டிவ் கதாபாத்திரங்களில் மிரட்டலான வில்லனாக நடித்து வருகிறார்.