Actor Prasanna pics: நான் போகிறேன் மேலே மேலே- பிரசன்னா
பிரசன்னா வெங்கடேசன், பெரும்பாலும் பிரசன்னா என்றே அழைக்கப்படுவார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமணி ரத்னம் தயாரித்த ஃபைவ் ஸ்டார் படத்தில் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
பிரசன்னா நடித்த அச்சமுண்டு! அச்சமண்டு ! பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது,
ஃபைவ் ஸ்டாருக்குப் பிறகு, அவர் நடித்த அழகிய தீயே படம் இவருக்கு ஒரு தனி இடத்தை பெற்று தந்தது
கண்ட நாள் முதல் வணிகரீதியான வெற்றியைப் பெற்றது. படம் நூறு நாட்கள் ஓடியது
அஞ்சாதே திரைப்படத்தில் வில்லனாக தனது நடிப்பை தொடங்கினர் அதன் பின்பு பல படங்களில் வில்லனாக நடிக்க தொடங்கினார்
அஞ்சாதே படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான 56 வது பிலிம்பேர் விருதை பெற்றார்
பிரசன்னா நடிகை சினேகாவை 11 மே 2012 அன்று திருமணம் செய்து கொண்டார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -