✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Nakkhul : அட்ராரா நாக்கு மூக்கா நகுலுக்கு இன்னைக்கு பிறந்தநாள்!

லாவண்யா யுவராஜ்   |  15 Jun 2024 01:01 PM (IST)
1

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நகுல்.

Continues below advertisement
2

நடிகை தேவயானியின் உடன் பிறந்த சகோதரர்.

Continues below advertisement
3

ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

4

பருமனான தனது உடல் எடையை விடாமுயற்சியுடன் குறைத்து 'காதலில் விழுந்தேன்' படம் மூலம் ஹீரோவானார்.

5

அதை தொடர்ந்து நகுல் நடித்த மாசிலாமணி, கந்தக்கோட்டை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

6

நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், நாரதன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் விடாமுயற்சியும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வருகிறார்.

7

பல முன்னணி இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோரின் இசையில் பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார்.

8

நகுல் தன்னுடைய நீண்டநாள் தோழியான ஸ்ருதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

9

நகுல் - ஸ்ருதி தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

10

இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் நகுலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Nakkhul : அட்ராரா நாக்கு மூக்கா நகுலுக்கு இன்னைக்கு பிறந்தநாள்!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.