✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mansoor Ali Khan : விஜய்யின் லியோ படக்கதையை உளறி தள்ளிய மன்சூர் அலி கான்!

ஜோன்ஸ்   |  15 Aug 2023 01:39 PM (IST)
1

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் விஜய் மீண்டும் கூட்டணி வைத்துள்ள திரைப்படம் ‘லியோ'

2

இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

3

இப்படத்தை வருகின்ற அக்டோபர் 19ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

4

தற்போது மன்சூர் அலி கான் லியோ படத்தில் நடிக்கும் அனுராக் காஷ்யப் பற்றிய சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது லியோ படத்தில் அனுராக் காஷ்யப் பாகத்தை பற்றிய ஸ்கிரிப்ட் பேப்பரை பார்த்தேன்.”

5

அதுமட்டுமல்லாமல் “அடுத்த நாள் நான் லியோ படப்பிடிப்பிற்கு வரும் போது அனுராக் காஷ்யப் எனப் பெயரிடப்பட்ட கேரவனை பார்த்தேன். அதனுள் சென்று பார்த்தால் அனுராக் காஷ்யப்புடன் லோகேஷ் கனகராஜ், படக்கதையை பற்றி பேசிக்கொண்டிருந்தார்” - மன்சூர் அலி கான்

6

“வந்தாரு என்ன நடிச்சாருனு தெரியல..டப்பு டப்புனு எடுத்து சுட்டாரு..அய்யயோ..போ மேன் லியோ பற்றி சொல்ல முடியாது..’என உளறி தள்ளுவதை நிறுதிக்கொண்டார் மன்சூர் அலி கான்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Mansoor Ali Khan : விஜய்யின் லியோ படக்கதையை உளறி தள்ளிய மன்சூர் அலி கான்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.