Independence Day 2023 : தமிழ்நாட்டில் கோலகலமாக நடந்த சுதந்திர தின கொடியேற்ற விழா!
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசேலம் காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மூவர்ண கொடியை ஏற்றினார்
மேலும் அவர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மூவர்ண கொடியினை ஏற்றினார்.
காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டபோது..
மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
பரத நாட்டியம் ஆடும் திருவண்ணாமலை பள்ளி மாணவிகள்.
மூவர்ண கொடியுடன் நடனமாடும் மாணவச் செல்வங்கள்
இலைகளால் செய்யப்பட்ட ஆடை அணிந்து நடனமாடும் மாணவர்கள்
நெருப்பு வளையத்தை தாண்டும் நாயின் சாகசம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -