Vedaant madhavan : ‘நீ அப்பன் பேர காக்கவேணும்...’.தங்க பதக்கங்களை குவித்த நடிகர் மாதவனின் தங்கமகன்!
ABP NADU
Updated at:
17 Apr 2023 02:59 PM (IST)
1
நடிகர் மாதவன் இந்திய திரைத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவருக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். 17 வயதான அவர் ஒரு நீச்சல் வீரர் ஆவார்.
3
இவர் இந்தியா சார்பாக உலக அளவில் நடந்து வரும் பல நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
4
தற்போது இவர் மலேசியா, கோலாலம்பூரில் நடைப்பெற்ற நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
5
வேதாந்த் பதக்கம் வென்ற புகைப்படங்களை உருக்கமான செய்தியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மாதவன்.
6
அந்த புகைப்படங்களை திரை பிரபலங்களும் ரசிகர்களும் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -