✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Japan Movie Teaser: எத்தன குண்டு போட்டாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாதுடா ..

ABP NADU   |  18 Oct 2023 09:28 PM (IST)
1

எத்தன குண்டு போட்டாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாதுடா .. இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துவரும் ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.

2

கார்த்தி நடிப்பில் இதற்கு முன் வெளியான 24 படங்களும் மாறுபட்ட கதாபாத்திரம் மாறுபட்ட இயக்குனர்கள்.

3

திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .ஜப்பான் முன்னோட்டத்தில் நடிகர் கார்த்தி கொள்ளையன் போல் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார் .

4

கார்த்தியின் இத்திரைப்படம் 25 படம் என்பதால் கார்த்தியின் ரசிகர்கள் சென்னை முழுவதும் உள்ள 25000 பேருக்கு அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

5

இந்த அன்னதானத்தை படத்தின் இயக்குனர் ராஜூ முருகன் தொடங்கிவைத்துள்ளார். கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தில் தெலுகு நடிகர் சுனில் மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் பலர் நடித்துள்ளனர்.

6

ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.படத்தொகுப்பு பிலோமின் ராஜ்.கேமராமேன் ரவி வர்மன் உள்ளிட்டோர் டெக்னீஷர்களாக பணியாற்றியுள்ளனர். கார்த்தியின் இயக்குனர்களின் வரிசையில் கொம்பன் பட இயக்குனர் முத்தையா கார்த்தி நடிப்பில் இரண்டு படங்களை இயக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Japan Movie Teaser: எத்தன குண்டு போட்டாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாதுடா ..
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.