ஸ்ருதி ஹாசன் மற்றும் கமல் ஹாசன் 62 வருட சினிமா பயணம் கொண்டாட்டம் !
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
14 Aug 2021 02:09 PM (IST)
1
கமல்ஹாசன் திரைப்படங்களில் 62 வருடங்களை நிறைவு செய்துள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அதன் பரிசாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் வரவிருக்கும் விக்ரம் படத்தின் புதிய போஸ்டரை பரிசளித்தார்.
3
மற்றொரு பரிசாக தனது மகள் ஸ்ருதியை காண மும்பை சென்று இருந்தார்
4
ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் ஐதராபாத்தில் பிரபாஸின் சலாரின் சமீபத்திய ஷூட்டை முடித்துவிட்டு மும்பையில் தனது அப்பாவை பார்க்க வந்தார்
5
இந்த புகைப்படங்களை அனைத்தும் ஸ்ருதியின் காதலன் சந்தனு ஹசாரிகா கிளிக் செய்துள்ளார்.
6
ஸ்ருதி தனக்கு பிடித்த நபரான கமல்ஹாசனைப் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்
7
தனது அப்பாவின் 62வருட சினிமா பயணத்தின் காமன் டிபியை ஸ்ருதி தான் நேற்று வெளியிட்டார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -