Malavika Jayaram Engagement : நடிகர் ஜெயராம் வீட்டில் தொடங்கிய கல்யாண சீசன்!
சுபா துரை
Updated at:
09 Dec 2023 04:15 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகர் ஜெயராம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவருக்கு காளிதாஸ் என்ற மகனும் மாளவிகா என்ற மகளும் உள்ளார்.
3
நடிகர் காளிதாஸ் ஜெயராம் சில தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.
4
சமீபத்தில் அவருக்கும் அவர் காதலி தாரினி காளிங்கராயருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
5
இதனையடுத்து அவரது தங்கை மாளவிகா ஜெயராமிற்கு நிச்சயம் நடந்து முடிந்துள்ளது.
6
நடிகர் ஜெயராமின் வீட்டில் கல்யாண சீசன் களைக்கட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -