Nayanthara 75 : ‘சில்லென ஒரு மழைத்துளி என்னை நனைக்குதேப் பெண்ணே..’ நயனுடன் மீண்டும் இணையும் ஜெய்!
தனுஷ்யா | 06 Apr 2023 04:29 PM (IST)
1
பகவதி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், சென்னை 28 மூலம், மக்களிடையில் பிரபலமானார்.
2
கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ஜெய், தோனியின் பெரிய ரசிகர் ஆவார்.
3
தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது சிறு வயது புகைப்படங்களையும், குடும்ப புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிடுவார்.
4
இவர் தனது நண்பர்களுடன் நிறைய நேரத்தை செலவிடுவார்
5
தற்போது ஜெய்யின் பிறந்தநாளையொட்டி, புது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜா ராணியில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த ஜெய், நயனின் 75வது படத்தில் மீண்டும் இணையவுள்ளார்.
6
சில நாட்களுக்கு முன்பு, ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவாதா நடித்துள்ள தீராக் காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது என்பது குறிப்பிடதக்கது.