‘எனக்கு எங்க அப்பா நா தாங்க பயம்..’ ஜாலி நடிகர் ஜெய்க்கு இன்று பிறந்தநாள்!
1985ஆம் ஆண்டு பிறந்த ஜெய்,விஜய் நடிப்பில் 2002ல் வெளியான பகவதி படத்தில் துணை நடிகராக அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App5 வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஜெய் 2007-ம் ஆண்டு ‘சென்னை 600028’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். காமெடி,எமோஷன் என அனைத்தும் கலந்த இப்படம், சுப்பர் டுப்பர் ஹிட் ஆனது.
2008 இல் வெளியியான ‘சுப்பிரமணியபுரம்’ மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை ஈட்டியது. அதைதொடர்ந்து கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி என பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தார்.
நடிகராக அறிமுகமாவதற்கு முன், இசை மீது ஆர்வம் கொண்ட ஜெய், பிரபல தமிழ் இசையமைப்பாளர் தேவாவின் மகனான ஸ்ரீ காந்த் தேவாவிடம் இசைக்க கற்றுக்கொண்டாராம்.
வீரபாண்டியபுரம், பட்டாம் பூச்சி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இன்று பிறந்தாள் காணும் ஜெய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -