உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல... ஹரிஷ் கல்யாண் ’ஓமணப்பெண்ணே’ க்ளிக்ஸ்!
செலீனா | 27 Oct 2021 09:36 PM (IST)
1
என்னை உனக்குள் தொலைத்தேன் ஏனோ தெரியலை
2
உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல..
3
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை?
4
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை!
5
இருபது வருடம் உன்னைப்போல் எவனும் என்னையும் மயக்கவில்லை!
6
நானும் ஓர் பெண் என பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்
7
உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வார்கத்தை நானும் மதித்தேன்
8
அழகாய் நானும் மாறுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன் சுகமாய் நானும் மலறுகிறேன் உனக்கேதும் தெரிகிறதா?