✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Actor Gautham Karthik | சித்திரை நிலா ஒரே நிலா - கெளதம் கார்த்திக் ஸ்பெஷல் ஆல்பம்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  11 Aug 2021 09:56 PM (IST)
1

கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்.

2

பெங்களூரில் இருந்தபோது ‘டெட் எண்ட் ஸ்ட்ரீட்’ என்ற பெயரில் ஒரு இசைக்குழுவை நடத்தினார்

3

கெளதம் கார்த்திக் மிகவும் பிடித்த விளையாட்டு கூடை-பந்து, ஹாக்கி & கால்பந்து

4

அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புகிறார் கெளதம் கார்த்திக்

5

இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும், மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார்.

6

கடல் படத்தில் வாங்கிய முதல் சம்பளத்தை வீட்டு சுவற்றில் பிரேம் செய்து மாட்டி உள்ளார்

7

அக்னி நட்சத்திரம் படம் மிகவும் பிடிக்குமாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Actor Gautham Karthik | சித்திரை நிலா ஒரே நிலா - கெளதம் கார்த்திக் ஸ்பெஷல் ஆல்பம்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.