‘தென்னாடுடைய சிவனே போற்றி..எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ கங்கை கொண்ட சோழபுரம்!
ராஜேஷ். எஸ்
Updated at:
11 Aug 2021 02:08 PM (IST)
1
13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்ட இந்த கோயிலின் லிங்கம் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய லிங்கமாகும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் இக்கோயிலை கட்டினார்.
3
அரியலூரில் உள்ள இந்தக் கோயில், தஞ்சை பெரிய கோயிலை போலவே தோற்றம் கொண்டவை.
4
இந்த கோயிலை கட்டிய மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5
2004இல் இந்த கோயில் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
6
இக்கோயிலின் நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டது. இதன் மீது விழும் சூரிய ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -