✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

King of Kotha : நிறைவடைந்தது கிங் ஆஃப் கொத்தா படத்தின் படப்பிடிப்பு - ஓணத்திற்கு வெளியாகும் கிங் ஆஃப் கொத்தா !

ஜோன்ஸ்   |  29 May 2023 11:23 PM (IST)
1

இப்படத்தின் மூலம் அபிலாஷ் ஜோஷி இயக்குனராக அறிமுகமாகிறார்

2

இதில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார் மற்றும் சாந்தி கிருஷ்ணா ,கோகுல் சுரேஷ் ஆகிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்

3

இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொச்சியில் வைத்து நடைபெற்றுள்ளது

4

கிங் ஆஃப் கொத்தா படத்தின் படப்பிடிப்பு 150 நாட்கள் நீண்ட படப்பிடிப்பு பிறகு தற்போது நிறைவடைந்துள்ளது என தகவல் வெளியாகி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

5

கிங் ஆஃப் கொத்தா படம் வருகின்ற ஆகஸ்ட் 24 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • King of Kotha : நிறைவடைந்தது கிங் ஆஃப் கொத்தா படத்தின் படப்பிடிப்பு - ஓணத்திற்கு வெளியாகும் கிங் ஆஃப் கொத்தா !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.