அஷ்வின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
25 Jun 2021 02:05 PM (IST)
1
ஷிவாங்கி மற்றும் அஸ்வினின் காம்போவிற்கு ஏராளமானோர் ரசிகர்களாக மாறினர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார் ஷிவாங்கி.
3
அஸ்வின் செட்டில் ரொம்பவே டெடிகேட்டட் ஆன நபர் என்றார் ஷிவாங்கி.
4
அஷ்வினை முதல் முதலாக பார்த்த போது, இப்படி ஒரு அழகான பையன் சமைக்க வந்திருக்கானேன்னுதான் நினைச்சேன் என்றார் ஷிவாங்கி
5
அஷ்வின் க்யூட் ஸ்மைலுடன்
6
ஹீரோவாக நடிக்க விருப்பம் இருப்பதால், வெப் சீரிஸ் வாய்ப்பை தவிர்த்துவிட்டார் அஷ்வின்
7
அஷ்வின் க்யூட் ஸ்மைலுடன்
8
இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் வெப் சீரீஸ் வாய்ப்பை, படங்களில் நடிப்பதற்காக தவிர்த்துவிட்டார் அஷ்வின்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -