Pathu Thala:‘பத்து தல’பட பாடலிற்கு குத்தாட்டம் போட்ட சாயீஷா!நடிகையின் நடன அசைவுகளை வைரலாக்கும் நெட்டிசன்ஸ்
ABP NADU | 26 Mar 2023 03:28 PM (IST)
1
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் கூட்டணியில் வெளியாக உள்ள படம் பத்து தல. இது ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது
2
இந்நிலையில் இப்படத்தின் பாடலான ராவடி நேற்று வெளியானது. இந்தப் பாடலில் நடிகையும் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா, இதில் நடனமாடியுள்ளார்
3
இந்த பாடலிற்கு பிருந்தா மாஸ்டர்தான் நடன கலைஞர்
4
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது
5
இப்பாடலில் இடம்பெற்றுள்ள சாயீஷாவின் நடன அசைவுகளை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்
6
'பத்து தல' திரைப்படம் வரும் மார்ச் 30 அன்று வெளியாக உள்ளது