✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Arulnithi : ‘எப்பாடு பட்டாலும் பிற்பாடு கெடாதவர்..’ நடிகர் அருள்நிதியின் பிறந்தநாள் இன்று!

ஜோன்ஸ்   |  21 Jul 2023 03:10 PM (IST)
1

இயக்குநர் பாண்டியராஜ் இயக்கிய வம்சம் படத்தில் அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் முன்னாள் நடிகர் உதயநிதி நடிக்கவிருந்தாராம்.

2

இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் ஆகி இவருக்கென தனி ரசிகர் படை உருவாகியது.

3

அதன் பிறகு இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட , மௌனகுரு, டிமாண்டி காலனி, நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும் , இரவுக்கு ஆயிரம் கண்கள், தேஜாவு உள்ளிட்ட படங்கள் இவருக்கு தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை பெற்றுத்தந்தது.

4

இவர் தற்போது டிமாண்டி காலனி 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் ப்ரிவியூ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

5

என்னதான் ஸ்ட்ராங்கான பின்னணி கொண்டவராக இருந்தாலும் அலப்பரை இல்லாமல் எல்லோருடனும் எளிமையாக பழகக்கூடியவர் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

6

தமிழ் சினிமாவில் இன்னும் மென்மேலும் பல உயரங்கள் அடைய ஏபிபி நாடு சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அருள்நிதி.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Arulnithi : ‘எப்பாடு பட்டாலும் பிற்பாடு கெடாதவர்..’ நடிகர் அருள்நிதியின் பிறந்தநாள் இன்று!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.