Actor arjun new temple ceremony pics : அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி - நடிகர் அர்ஜுன் கோவிலின் கும்பாபிஷேக விழா போட்டோ ஆல்பம்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் சென்னை, போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் கோவில் கட்டியுள்ளார்.
இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது
இது நடிகர் அர்ஜுனின் 17 வருடக் கனவு.
இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை. என்று கூறியுள்ளார்
தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்
இந்த கோவிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்யத் தூண்டியது என்பது தான் உண்மை. - அர்ஜுன்
கோவிலில் ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது.
விழாவில் தமிழக முதல்வர் மு.க,.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்றார்.