HBD Arvind Sami : தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் சாக்லேட் பாய் அரவிந்த் சாமிக்கு 53வது பிறந்தநாள் இன்று !
ஜோன்ஸ் | 18 Jun 2023 03:16 PM (IST)
1
தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் சாக்லேட் பாயாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் அரவிந்த்சாமி
2
பாக்கெட் மணிக்காக கல்லூரி நாட்களில் மாடலிங் துறையில் ஈடுபட்டவருக்கு மணிரத்னம் கொடுத்த வாய்ப்பு தான் 'தளபதி' படத்தில் வந்த கலெக்டர் கதாபாத்திரம்.
3
அடுத்தடுத்து ரோஜா, பம்பாய், இந்திரா, மறுபடியும், என் சுவாச காற்றே என பேக் டு பேக் படங்களின் மூலம் உச்சபட்ச நடிகரானார்
4
தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களிலும் நல்ல வரவேற்பை பெற்ற அரவிந்த்சாமி
5
சினிமாவில் மட்டும் ஒரு வெற்றி நாயகனாக இல்லாமல் தொழில் முறையில் ஒரு சக்ஸஸ்ஃபுல் தொழிலதிபராக பல ஆயிரம் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கினார்
6
தற்போது அரவிந்த்சாமி நரகாசுரன், கள்ளபார்ட், வணங்காமுடி, சதுரங்க வேட்டை 2 , புலனாய்வு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.