Director selvaraghavan Family pics | இயக்குநர் செல்வராகவன் பேமிலி போட்டோஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
02 Aug 2021 01:39 PM (IST)
1
கீதாஞ்சலி செல்வராகவன், தனது படிப்பை முடித்து விட்டு இயக்குநர் செல்வராகவனின் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடர்ந்தவர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
’இரண்டாம் உலகம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது
3
”கீதாஞ்சலி என் வாழ்க்கையில் வந்து ஒரு தேவதை” என்று செல்வராகவன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்
4
செல்வராகவன், கீதாஞ்சலியை ஜூன் 19, 2011ல் திருமணம் செய்து கொண்டார்
5
”கீதாஞ்சலி தான் எனக்கான சரியான நபர்” என அவர் தெரிவித்துள்ளார்
6
இந்த ஜோடிக்கு ஜனவரி 20, 2012ல் மகள் லீலாவதியும், அக்டோபர் 13, 2013ல் மகன் ஓம்கரும் பிறந்தனர்
7
கடந்த ஜனவரி மாதம் இந்த ஜோடிக்கு மூன்றாவது குழந்தையும் பிறந்தது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -