Karthi 27 : அண்ணன் இருக்க பயமேன்.. 2டி நிறுவனம் தயாரிப்பில் 96 இயக்குநருடன் கைகோர்க்கும் கார்த்தி!
ஸ்ரீஹர்சக்தி | 02 Jun 2023 04:54 PM (IST)
1
பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் கார்த்தி. முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது
2
ஒவ்வொரு கதையையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி.
3
தற்போது கார்த்தியின் அடுத்த படத்தை 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.
4
இந்த படத்தில் அரவிந்த் சாமி கார்த்தியுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.
5
கார்த்தி 27 படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கு முன்னர் விருமன் படத்தையும் 2டி நிறுவனம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
6
கார்த்தி தற்போது ஜப்பான் படத்தில் பிசியாக இருப்பதால் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர தாமதம் ஆகும்.