Kaniha Photos : ரயிலே ரயிலே ஒரு நிமிஷம் ரதியை பார்க்க நிற்பாயா - கனிகா
கனிகாவின் இயற்பெயர் திவ்யா வெங்கடசுப்பிரமணியம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகனிஹா 2002 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானார்.
தனது முதல் படமான ஃபைவ் ஸ்டார்- ஈஸ்வரி , வரலாறு - காட்ஃபாதரின் வரலாறு - காயத்ரி மற்றும் ஆட்டோகிராப்பில் தேன்மொழி இவர் நடித்ததில் பிரபலமான கதாபாத்திரங்கள்
தமிழ் திரைப்படங்கள் விட மலையாளத்தில் அதிகம் காணப்பட்டார் பாக்யதேவத, பழசி ராஜா மற்றும் ஸ்பிரிட் ஆகிய படங்கள் இவர் நடிப்பில் பெரிய ஹிட் ஆனது
சுசி கணேசன் ஒரு அட்டைப் பக்கத்தில் கனிகாவை கண்டறிந்து தனது திரைப்படத்தில் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வலியுறுத்தினார்.
திவ்யா என்ற பெயரை கனிகா என்று மாற்றிய பிறகே திரைப்படத் துறையில் நுழைந்தார்,
தனது பட்டபடிப்பை முடிப்பதற்காக எஸ்.சங்கர் மற்றும் பி. சி. ஸ்ரீராம் ஆகியோரின் படங்களை கனிகா நிராகரித்தார்.
அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், நடித்தவரை நெஞ்சில் நிறைந்தவர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -