Maan Karate : 'நீ தினம் சிரிச்சா போதுமே.. வேற எதுவும் வேணாமே..'ஒன்பது ஆண்டுகளைக் கடந்த மான் கராத்தே!
ABP NADU
Updated at:
04 Apr 2023 06:04 PM (IST)
1
திருக்குமரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மான் கராத்தே.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாக நடித்து இருந்தார்.
3
மேலும், சூரி, சதிஷ், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, அருண் ராஜா காமராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர்.
4
ராயபுரம் பீட்டரான சிவகார்த்திகேயன் எப்படி மான் கராத்தே பீட்டராக மாறுகிறார் என்பதே படத்தின் கதை.
5
சிவகார்த்திகேயனின் கலக்கல் நடிப்பின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்து இந்த படம் வெற்றிப்படம் ஆனது.
6
இந்த படத்திற்கு அனிருத்தின் இசை மிகப்பெரிய வலுவை சேர்த்தது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -