Kaaka Muttai : 'நா சின்ன காக்கா முட்ட நீ பெரிய காக்கா முட்ட’ 8 ஆண்டுகளை கடந்த காக்க முட்டை!
ஸ்ரீஹர்சக்தி | 05 Jun 2023 04:50 PM (IST)
1
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த படம் காக்கா முட்டை. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் நடித்தனர்.
2
கடைசி விவசாயி இயக்குநர் எம். மணிகண்டனின் முதல் படம், காக்க முட்டை.
3
பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி பிரகாஷ், காக்கா முட்டைக்கு இசையமைத்தார்.
4
இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல விருதுகளை பெற்றது.
5
சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருதை பெற்ற இப்படத்தில் நடித்திருந்த இரு சிறுவர்களுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதையும் பெற்றனர்.
6
இப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவடைகின்றது.