✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

8 years of Demonte colony : முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகிய 'டிமான்டி காலனி' வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு!

சுபா துரை   |  22 May 2023 06:18 PM (IST)
1

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத், அபிசேக் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் 'டிமான்ட்டி காலனி'.

2

மே 22, 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

3

வழக்கமான பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த டிமான்டி காலனி வெளியாகி இன்றோடு எட்டு ஆண்டுகள் கடந்துள்ளது.

4

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

5

இரண்டாம் பாகத்தையும் அஜய் ஞானமுத்து இயக்க, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர்.

6

இசையமைப்பாளர் சாம் சி.எஸ், இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • 8 years of Demonte colony : முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகிய 'டிமான்டி காலனி' வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.