7 years of Iraivi : 'பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்...’ இறைவி திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு!
சுபா துரை
Updated at:
03 Jun 2023 11:16 AM (IST)
1
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சி.வி.குமாரின் தயாரிப்பில் உருவான திரைப்படம் இரைவி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இப்படத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
3
2016 ஆம் ஆண்டு வெளியான இப்படம், அவ்வளவாக பேசப்படவில்லை.
4
சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த ’காதல் கப்பல்’ என்ற பாடல் வைரலானது. இதன் மூலம் ரசிகர்கள் பார்வையை ஈர்த்தது இறைவி.
5
இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்திருந்தார்.
6
இன்றோடு இப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -