வந்த அஞ்சாவது நாளே ஆரம்பிச்சுட்டியே சகல.... நியூ இயர் ... கொரோனா.. லாக்டவுன்... ரிப்பீட்டு.. 2022- ஐ வெச்சு செய்யும் வைரல் மீம்ஸ்..!
ABP NADU | 05 Jan 2022 11:39 PM (IST)
1
வந்த அஞ்சாவது நாளே ஆரம்பிச்சுட்ட..சூப்பர்
2
கைப்புள்ள எட்ரா அந்த தாய கட்டைய
3
2022 உனக்கு செமையா அமையும்
4
2021 டெல்டா, 2022 ஒமிக்ரான்..அய்யோ...அய்யோ..!
5
2022 தொடக்கமே அமோகமா இருக்கு
6
இரண்டாவது லாக்டவுன் போட்டா வெடிச்சிருவோமே
7
அய்யோ (2022) இவன் என்னென்ன பண்ண காத்துருக்கானோ தெரியலையே
8
மன்னா மீண்டும் ஊரடங்காம்
9
2022 ...New yera...corona..... ரிப்பீட்டு...!
= 9">