✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Miss India : ‘அவள் உலக அழகியே..’மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற ராஜஸ்தானின் நந்தினி குப்தா!

ABP NADU   |  17 Apr 2023 11:37 AM (IST)
1

இந்தியாவில் நடக்கும் அழகி போட்டிகளுள் முதன்மையானது மிஸ் இந்தியா போட்டி. 59 ஆவது மிஸ் இந்தியா போட்டியின் இறுதிப்போட்டி நேற்று மணிபூரில் நடைப்பெற்றது.

2

இதில் 29 மாநிலங்கள் மற்றும் அனைத்து யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 30 அழகிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நந்தினி குப்தா வெற்றி பெற்றுள்ளார்.

3

19 வயதான நந்தினி குப்தா ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சார்ந்தவர். இவர் ஒரு தொழில் மேலாண்மை மாணவி ஆவார்.

4

இவர் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ள நிலையில், டிசம்பர் 2023, அபு தாபியில் நடக்கவிருக்கும் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கிறார்.

5

மிஸ் இந்தியா முதல் ரன்னர் அப் பட்டத்தை வென்றார் டெல்லியை சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா, இரண்டாம் ரன்னர் அப் பட்டத்தை வென்றவர் மணிப்பூரை சேர்ந்த தூணோஜம் ஸ்ட்ரெலா லுவாங்.

6

மேலும் இந்த 59 ஆவது மிஸ் இந்தியா போட்டியில் ஹிந்தி திரையுலகை சேர்ந்த நடிகர்களான கார்த்திக் ஆரியன், அனன்யா பாண்டே மற்றும் பூமி பெட்னேக்கர் கலந்து கொண்டனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Miss India : ‘அவள் உலக அழகியே..’மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற ராஜஸ்தானின் நந்தினி குப்தா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.