✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mayandi Kudumbathar: ‘டேய் பரமா படி டா...’ 14 ஆண்டுகளை நிறைவு செய்த மாயாண்டி குடும்பத்தார்!

ஸ்ரீஹர்சக்தி   |  05 Jun 2023 05:08 PM (IST)
1

2009 ஆம் ஆண்டு ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான படம் மாயாண்டி குடும்பத்தார், குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.

2

இந்த படத்தில் மணிவண்ணன், சீமான், தருண் கோபி,கோவிந்தராஜ், மனோகரன் குமார், பொன்வண்ணன் ஆகிய பலரும் நடித்தனர்.

3

பத்து இயக்குநர்கள் ஒன்றாக சேர்ந்து நடித்த ஒரே படம் என்ற பெருமை இந்த படத்தையே சாரும்.

4

குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்சினைகளை எதார்த்தமாக திரையிட்டு காட்டியது . 23 லட்ச ரூபாயில் எடுக்கப்பட்டு 58 லட்ச ரூபாயை வசுல் செய்தது மாயாண்டி குடும்பத்தார்

5

இந்த படத்தில் இடம்பெறும் ‘டேய் பரமா படி டா’என்ற வசனம் இப்போது மீம்ஸ் டெம்ளேடிகளில் உலா வந்துகொண்டிருக்கிறது.

6

மாயாண்டி குடும்பத்தார் இன்றுடன் வெளியாகி 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Mayandi Kudumbathar: ‘டேய் பரமா படி டா...’ 14 ஆண்டுகளை நிறைவு செய்த மாயாண்டி குடும்பத்தார்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.