Avan Ivan : ஹே டோங்கிரி... 13 ஆண்டுகளை நிறைவு செய்த அவன் இவன் படம்!
ஏ ஜி எஸ் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அவன் இவன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபடத்தில் விஷால் -ஆர்யா முதல் முறையாக இணைந்து நடித்து இருந்தனர். படத்தில் விஷால் அண்ணனாகவும் ஆர்யா தம்பியாகவும் நடித்து இருந்தனர்.
படத்தில் விஷாலும் ஆர்யாவும் சின்ன சின்ன திருட்டு செய்து ஹைனஸ் என்பவரோடு ஜாலியாக வாழ்த்து வருவார்கள். அப்போது ஹைனைஸை மாட்டு வியாபாரம் செய்பவன் கொன்றுவிடுவான். அவனை விஷாலும் ஆர்யாவும் சேர்ந்து பழிவாங்குவதே படத்தின் க்ளைமாக்ஸ்.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். குறிப்பாக டிய்யோ டிய்யோ டோலு, ராசாத்தி போல, அடி காவகார கிளியே பாடல் சிறப்பாக இருக்கும்.
இந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஒட்டு மொத்தமாக 700 தியேட்டரிலும், தமிழ்நாட்டில் 350 தியேட்டரிலும் வெளியானது.
ஜூன் 17 ஆம் தேதியான இன்று வெளியான அவன் இவன் படம், 13 வருடங்களை நிறைவு செய்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -