Vijay at Polling booth: விறு விறுவென வந்த விஜய்... பர பரவென வாக்களித்த காட்சிகள்

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி இருக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது.

இந்நிலையில், நடிகர் விஜய் கடந்த சட்டசபை தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்குப்பதிவு செய்த காட்சி வைரலானதை தொடர்ந்து, தற்போது சிவப்பு நிற காரில் புறப்பட்டு வாக்கு செலுத்த வருகை புரிந்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி 192 வது வார்டு வாக்குசாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார்.
விஜயை காண ரசிகர்கள் குவிந்தனர்
வாக்களித்த நடிகர் விஜய்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -