Rashmika Vijay Devarakonda : ஒரே நாளில் ஒரே உடையில் தோன்றிய விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா!
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் இந்திய திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇருவரும் இணைந்து டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காதலிப்பதை உறுதி செய்கின்றார்களா..? இல்லை விஜய் தேவரகொண்டாவின் ரௌடி க்ளோதிங் ப்ராண்டிற்கு மார்கெட்டிங் செய்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து இன்று நடைபெற்று வரும் தெலங்கனா தேர்தலில் வாக்களிக்க வந்த விஜய் தேவரகொண்டா க்ரீம் நிற ஹூடி அணிந்து வந்திருந்தார்.
அதே ஹூடி அணிந்து ராஷ்மிகா மந்தனா, மும்பை ஏர்போர்டிற்கு வந்திருக்கிறார்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள அனிமல் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -