மாணவிகளுக்கு சத்தான கடலைமிட்டாய் அளித்து பள்ளிக்கு வரவேற்ற ஆசிரியர்கள்
கிஷோர் | 01 Sep 2021 06:20 PM (IST)
1
மாணவிகள் வருவதற்குமுன் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த நகராட்சி ஊழியர்
2
பள்ளிக்குள் செல்வதற்கு முன், உடல் வெப்ப அளவை சோதிப்பதற்காக வரிசையில் காத்திருக்கும் மாணவிகள்.
3
மாணவிகளுக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
4
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
5
மாணவிகளை வரவேற்கும் ஆசிரியர்கள்
6
பேரிடர் காலத்தில் சத்தான உணவாக கருதப்படும் கடலைமிட்டாய் வழங்கப்பட்டது.
7
கைகளில் கிருமிகள் இல்லாமல் இருப்பதை உறுதி, செய்ய சனிடைசர் அளிக்கப்பட்டது.
8
சத்தான உணவாக கருதப்படும் கடலைமிட்டாய் வழங்கப்பட்டது