Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
TN 10 th Result 2023 : 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் இதை கட்டாயம் படிங்க!
10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.மொழி பாடத்தில் யாரும் 100க்கு 100 மதிப்பெண் பெறவில்லை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆங்கிலத்தில் 89 பேர், கணிதம் 3649 பேர், அறிவியல் 3584 பேர், சமூக அறிவியலில் 320 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்
10 ம் வகுப்பு பாடவாரியான தேர்ச்சி விகிதம் : மொழிப்பாடத்தில் - (95.55%),ஆங்கிலத்தில் - (98.93%), கணிதத்தில்- (95.54%) அறிவியலில்- (95.75%) சமூக அறிவியலில் - (95.83%)
10ஆம் வகுப்பு பொதுதேர்வில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாவட்டங்கள் : பெரம்பலூர் மாவட்டம் - (97.67%) சிவகங்கை மாவட்டம் - (97.53%) விருதுநகர் மாவட்டம் - (96.22%) கன்னியாகுமரி மாவட்டம் - (95.99%) தூத்துக்குடி மாவட்டம் - (95.58%)
பள்ளிகளின் வகைப்பாடு வாரியாக தேர்ச்சி விகிதம் : அரசு பள்ளிகளில் - 87.45% அரசு உதவிபெறும் பள்ளிகளில் - 92.24%, தனியார் சுயநிதி பள்ளிகளில் - 97.38%, பெண்கள் பள்ளிகளில் - 94.38%, ஆண்கள் பள்ளிகளில் - 83.25%. மாணவர்களை விட மாணவிகள் 6.50% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்
மே 23.முதல் 27 ஆம் தேதி வரை துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.ஜூனில் துணை தேர்வு நடத்தப்படும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -