Money Saving Tips : மாதம் 20,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் எப்படியெல்லாம் பணத்தை சேர்த்து வைக்கலாம்?
டிப்ஸ் 1: தங்க நகை சிட்டு போடலாம். மாதம் 5500 ரூபாய் சிட்டு போட்டு வந்தால் 1 வருடத்தில் ஒரு பவுன் நகை எடுக்க முடியும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடிப்ஸ் 2 : S/B அக்கோண்ட்டில் எமெர்ஜென்சி ஃபண்டில் (Emergency Fund) மாதம் 1500 ரூபாய் சேர்த்து வைக்கலாம். நெட் பேங்கிங் மற்றும் ATM கார்ட் ஆகியவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டாம்
டிப்ஸ் 3 : பேங்கில் RD மூலம் சேர்த்து வைக்கலாம். மாதம் 2000 ரூபாய் சேர்த்து வந்தால் 12 மாதத்தில் 24000 ரூபாய் உடனும் வட்டியும் கிடைக்கும்.
டிப்ஸ் 4 : SIP (Systematic Investment Plan) மூலம் மாதம் 2000 ரூபாய் சேர்த்து வந்தால் 10 ஆண்டுகள் பிறகு வட்டியுடன் சேர்த்து தோராயமாக 45,00,00 ரூபாய் வரையிலும் கிடைக்கலாம்.
டிப்ஸ் 5 : SWP (Systematic Withdrawal Plan) மூலம் 15 ஆண்டுகளுக்கு மாதம் 3000 ரூபாய் சேர்த்து வந்தால் வயதான பிறகு மாதம் 9000 ரூபாய் பென்ஷன் பணம் போல் கிடைக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -