பின் நம்பர் இல்லாமல் டிஜிட்டல் பேமண்ட்...எப்படி சாத்தியம்? புதிய சேவையை அறிமுகம் செய்த பேடிஎம்!
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appயுபிஐ பின் (upi pin) இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்வது குறித்து paytm புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
விரைவாக பயனர்கள் பணத்தை பரிவர்த்தனை செய்ய ஏதுவாக paytm lite அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் சிறு கடைகளில் ரூ.200 வரையில் பின் நம்பர் இல்லாமல் பணத்தை விரைவாக செலுத்த முடியும்.
தற்போது paytm upi வாடிக்கையாளர்கள் மட்டுமே யூபிஐ லைட் கணக்குகளை அமைக்க முடியும்.
பேடிஎம் வைத்திருக்கும் பயணர்கள் உங்கள் மொபைலில் யூபிஐ லைட்டுக்கான ஆதரவை அனுமதிக்க வேண்டும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -