TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...
சென்னைக்கு அருகே புதிய நகரம் அமைக்கப்படும் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
ராமநாதபுரத்திற்கு புதிய விமான நிலையம்
மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ.1000 உதவித் தொகை
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை
40,000 பணியிடங்கள் அரசுத்துறையில் நிரப்பப்படும்
வீட்டு மனை பட்டா
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாட்டுக்கு வருகிறது
9 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
8 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள்
பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டு
புதிதாக தோழி மகளிர் விடுதி
புதிய வீடுகள்
8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்
திருக்குறள் 45 மொழிகள்ல் மொழிபெயர்க்கப்படும்
மின் பேருந்துகள்
கல்லூரி மாணவர்களுக்கு கணினி
இருசக்கர வாகனம் வாங்க ரூ. 20, 000 மானியம்
IAS தேர்வர்வில், நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றவர்களுக்கு ரூ. 50,000 ஊக்கத்தொகை
விலையில்லா வேட்டி சேலை
சென்னை:திருப்போரூர் அருகே புதிய நீர் தேக்கம்