Best Selling two-wheeler 2023: கடந்த டிசம்பரில் விற்பனையில் அசத்திய மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள்..! முதலிடம் யாருக்கு?
குலசேகரன் முனிரத்தினம்
Updated at:
14 Jan 2024 01:53 PM (IST)
1
2023 டிசம்பரில் விற்பனையில் அசத்திய இருசக்கர வாகன நிறுவனங்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் டிசம்பர் 2023ல் 3 லட்சத்து 77 ஆயிரத்து 842 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
3
ஹோண்டா நிறுவனம் 2 லட்சத்து 86 ஆயிரத்து 78 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
4
டிவிஎஸ் நிறுவனம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 988 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
5
பஜாஜ் நிறுவனம் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 20 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
6
சுசுகி நிறுவனம் 69 ஆயிரத்து 25 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -