Acceleration Bikes : மின்னல் போல் விரைந்து செல்லும் அதிவேக ஆக்ஸிலேட்டர் கொண்ட சூப்பர் பைக்குகள்!
டுகாட்டி டியவல் 1260எஸ் பைக் 2.5 வினாடிகளில், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டக்கூடிய திறனை கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
2013 BMW S1000RR பைக் பைக் 2.6 வினாடிகளில், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டக்கூடிய திறனை கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 20 லட்ச ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
கவாஸாகி நிஞ்ஜா ZX-12R பைக் 2.6 வினாடிகளில், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டக்கூடிய திறனை கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 20 லட்ச ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
கவாசாகி நிஞ்ஜா எச்2 பைக் 2.6 வினாடிகளில், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டக்கூடிய திறனை கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 39 லட்ச ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
EBR 1190RX பைக் 2.6 வினாடிகளில், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டக்கூடிய திறனை கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 8.4 லட்ச ரூபாயிலிருந்து தொடங்குகிறது.