Multi Passenger Vehicles : அடிச்சி புடிச்சி போக தேவையில்லை.. குடும்பத்துடன் ஜம்முனு பயணிக்க ஏதுவான கார்கள்!
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா ஏழு முதல் எட்டு சீட்கள் வரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.19.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடொயோட்டா ரூமியன் ஏழு சீட்கள் வரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.10.44 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
மாருதி சுஸுகி XL6 ஆறு சீட்கள் வரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.11.61 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
ரெனால்ட் ட்ரைபர் ஏழு சீட்கள் வரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.6.00 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
மஹிந்திரா மராஸ்ஸோ ஏழு முதல் எட்டு சீட்கள் வரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.14.39 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
மாருதி சுசூகி எர்டிகா ஏழு சீட்கள் வரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.8.69 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
கியா கேரன்ஸ் ஆறு முதல் ஏழு சீட்கள் வரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.10.52 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -