✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Electric Scooters Range: நிற்காமல் 200கி.மீ ஓடும் மின்சார ஸ்கூட்டர் - அதிக ரேஞ்ச் தரும் டாப் 6 மாடல்கள்

குலசேகரன் முனிரத்தினம்   |  26 May 2024 03:25 PM (IST)
1

இந்தியாவில் அதிக ரேஞ்ச்/மைலேஜ் வழங்கக் கூடிய டாப் 6 மின்சார ஸ்கூட்டர்கள்

2

சிம்பிள் ஒன் - ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 212 கிமீ வரை பயணிக்கலாம்.  விலை ரூ. 1.65 லட்சம், அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ வேகத்தில் பயணிக்கும்

3

ஓலா எஸ்1 ப்ரோ - ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 195 கிமீ வரை பயணிக்கலாம். விலை - ரூ.1.30 லட்சம், அதிகபட்ச மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும்

4

விடா வி1 ப்ரோ - ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 165 கிமீ வரை பயணிக்கலாம். அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும்.தொடக்க விலை ரூ.1.26 லட்சம்

5

ஒகினாவா Okhi-90 - ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை பயணிக்கும்.  அதிகபட்சமாக மணிக்கு 74 கிமீ வேகத்தில் செல்லும். விலை ரூ.1.86 லட்சம்

6

ஒகாயா ஃபாஸ்ட் F4 -  ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை பயணிக்கும்.  அதிகபட்சமாக மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும். தொடக்க விலை  ரூ.1.20 லட்சம்

7

ஏதர் 450 அபெக்ஸ் - ஒருமுறை சார்ஜ் செய்தால் 157 கிமீ வரை செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 100கிமீ வேகத்தில் செல்லும். தொடக்க விலை ரூ.1.89 லட்சம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஆட்டோ
  • Electric Scooters Range: நிற்காமல் 200கி.மீ ஓடும் மின்சார ஸ்கூட்டர் - அதிக ரேஞ்ச் தரும் டாப் 6 மாடல்கள்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.