Affordable CNG SUV: இந்திய சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் சிஎன்ஜி எஸ்யுவி கார்கள் தெரியுமா?
குலசேகரன் முனிரத்தினம் | 30 Mar 2024 09:48 AM (IST)
1
இந்திய சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் சிஎன்ஜி எஸ்யுவி கார்கள்
2
டொயோட்டா ஹைரைடர் CNG - தொடக்க விலை ரூ.13.71 லட்சம், மைலேஜ் - 26.6 km/kg
3
மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா CNG - ஆரம்ப விலை ரூ 13.15 லட்சம், மைலேஜ் 26.6 km/kg
4
மாருதி சுசுகி பிரேஸ்ஸா CNG: தொடக்க விலை: ரூ 9.29 லட்சம், மைலேஜ் - 25.51km/kg
5
மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ் CNG - தொடக்க விலை ரூ 8.46 லட்சம், மைலேஜ் 28.51km/kg
6
டாடா பஞ்ச் CNG: தொடக்க விலை ரூ. 7.23 லட்சம், மைலேஜ் - 26.99 km/kg
7
ஹுண்டாய் எக்ஸ்டெர் CNG: தொடக்க விலை ரூ.6.43 லட்சம், மைலேஜ் - 27.10 கிமீ/கிலோ