Affordable Automatic SUV : இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் ஆட்டோமேடிக் எஸ்யுவி கார்களின் லிஸ்ட்!
குலசேகரன் முனிரத்தினம் | 30 Mar 2024 10:09 AM (IST)
1
இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் ஆட்டோமேடிக் எஸ்யுவி கார்களின் லிஸ்ட்..!
2
நிசான் மேக்னைட்: தொடக்க விலை ரூ.6.60 லட்சம்
3
ரெனால்ட் கைகர்: தொடக்க விலை ரூ.7.10 லட்சம்
4
டாடா பஞ்ச்: தொடக்க விலை ரூ.7.6 லட்சம்
5
ஹுண்டாய் எக்ஸ்டர்: தொடக்க விலை ரூ.8.23 லட்சம்
6
மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ்: தொடக்க விலை ரூ.8.88 லட்சம்
7
டாடா நெக்ஸான்: தொடக்க விலை ரூ.10 லட்சம்