✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Fastest Electric Cars : வா மா மின்னல்.. வேகமாக செல்லக்கூடிய மின்சார கார்கள்!

அனுஷ் ச   |  06 Sep 2024 11:58 AM (IST)
1

டெஸ்லா மாடல் எஸ் பிளேட் கார் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 2.1 வினாடிகளில் எட்டிவிடும். இதன் விலை ரூ.1.5 கோடி இருக்கும் என கருதப்படுகிறது.

2

லூசிட் ஏர் சபையர் கார் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 1.9 வினாடிகளில் எட்டிவிடும். இதன் விலை ரூ. 2 கோடி இருக்கும் என கருதப்படுகிறது.

3

லோட்டஸ் எவிஜா கார் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும். இதன் விலை ரூ. 19 கோடி இருக்கும் என கருதப்படுகிறது.

4

பினின்ஃபரினா பாட்டிஸ்டா கார் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 1.8 வினாடிகளில் எட்டிவிடும். இதன் விலை ரூ.19.45 கோடி இருக்கும் என கருதப்படுகிறது.

5

ரிமாக் நெவேரா கார் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 1.74 வினாடிகளில் எட்டிவிடும். இதன் விலை ரூ.21 கோடி இருக்கும் என கருதப்படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஆட்டோ
  • Fastest Electric Cars : வா மா மின்னல்.. வேகமாக செல்லக்கூடிய மின்சார கார்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.