Bike Tips: செகன்ட் ஹாண்ட் பைக் வாங்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?
வண்டியில் முதலில் கவனிக்க வேண்டியது இஞ்ஜின். வண்டியை ஸ்டார்ட் செய்து, புகை வருகிறதா இல்லையா என்பதை பார்க்க வேண்டும். புகை வந்தால் வண்டியில் இன்ஜினில் பிரச்சனை உள்ளதாக அர்த்தம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇன்ஜின் செக் பண்ணுவதற்கு மற்றொரு வழி சைலன்ஸரில் ( silencer ) ஆயில் வருகிறதா என்பைதை பார்க்க வேண்டும். ஆயில் வெளியேறினால் இன்ஜின் பழுதாகிவிட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வண்டி செகண்ட் ஹாண்டில் வாங்க விரும்பினால் 25,000 கிமீ முதல் 30,000 கிமீ தூரம் ஓடிய வண்டிகளை மட்டும் வாங்கவும்.
அடுத்து கவனிக்க வேண்டியது வண்டியின் பிரேக் பேடை செக் செய்யவும். பிரேக் பேட் நன்றாக தேய்த்து இருந்தால், வண்டி அடிக்கடி செலவு வைக்கலாம்.
அடுத்தது டெஸ்ட் டிரைவ் மூலம் செக் செய்ய வேண்டும். டெஸ்ட் டிரைவ் செய்யும் போது வண்டியும் குறைபாடு இருத்தல் எளிதில் தெறித்து கொள்ள முடியும்.
பேட்டரி நல்ல கன்டிஷனில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவும். இண்டிகேட்டர் ( Indicator ), ஹான் ( horn ), ஸெல்ப் ஸ்டார்ட் ( self start ) அனைத்தும் வேலை செய்கிறதா என்ற கவனித்து வண்டி வாங்கவும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -