High Range Electric Cars: ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும் 700 கிமீ பயணம் - டாப் ரேஞ்ச் மின்சார கார்களின் லிஸ்ட் இதோ..!
குலசேகரன் முனிரத்தினம் | 26 May 2024 03:24 PM (IST)
1
இந்தியாவில் அதிகப்படியான ரேஞ்ச்/ மைலேஜ் வழங்கக்கூடிய மின்சார கார்களின் லிஸ்ட்
2
கியா EV6 - ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 708 கி.மீ., மைலேஜ் வழங்கும். விலை ரூ.60.95 லட்சம் முதல் ரூ.65.95 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
3
ஹூண்டாய் ஐயோனிக் 5- ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 631 கி.மீ மைலேஜ் வழங்கும். விலை ரூ.46.05 லட்சம்
4
BMW i4 - ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 590 கி.மீ., மைலேஜ் வழங்கும். விலை ரூ.72.50 லட்சம் முதல் ரூ 77.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
5
BYD Atto 3 - ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 521 கி.மீ., மைலேஜ் வழங்கும். விலை ரூ 33.99 லட்சம் முதல் ரூ 34.49 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
6
MG ZS EV - ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 461 கி.மீ., மைலேஜ் வழங்கும். விலை ரூ.18.98 லட்சம் முதல் ரூ.25.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது