✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Bike Mileage Tips : பைக் மைலேஜை மெயின்டைன் செய்ய டிப்ஸ் இதோ!

ABP NADU   |  07 May 2024 01:57 PM (IST)
1

டிப்ஸ் 1 : மைக் அதிகமான மைலேஜ் தருவதற்கு வண்டியின் சில பாகங்களை கவனிப்பது அவசியம். அதாவது, செயின் ஸ்பிராக்கெட் , கிளட்ச், ஆயில் போன்றவற்றை நன்கு பராமரிக்க வேண்டும்.

2

டிப்ஸ் 2 : ஆயிலை மெயின்டைன் செய்ய வேண்டும். வண்டிகள் அதிக கிலோமீட்டர் பயணம் செய்யும் போது இன்ஜின் ஆயில் கருத்து போய்விடும். அதனால் வண்டியின் மைலேஜ் குறையலாம். எப்போதும் 2500 கிமீ-க்கு ஒரு முறை இன்ஜின் ஆயிலை மாற்றிவிடுங்கள்.

3

டிப்ஸ் 3 : வண்டி மைலேஜ் தரவில்லை என்றால் இன்ஜின் பிரச்சினை என நினைக்க வேண்டாம். முறையாக சர்வீஸ் செய்யவில்லை என்றாலும் மைலேஜ் குறையலாம். முடிந்த வரை 6 முதல் 8 மாதத்திற்கு ஒரு முறை சர்வீஸ் செய்யுங்கள்.

4

டிப்ஸ் 4 : கிளட்ச் பிடித்து கொண்டு வண்டி ஓட்ட கூடாது. வண்டி ஓட்டும் போதோ அல்லது சிக்னலில் நிற்கும் போதோ கிளட்ச்சை பிடித்து இருக்க கூடாது. கியர் மாற்றும் போது மட்டும் கிளட்ச்சை பயன்படுத்த வேண்டும்.

5

டிப்ஸ் 5 : ஏர் பில்டரை சரி பார்க்கவும். வண்டியின் மைலேஜிற்கு ஏர் பில்டர் மிகவும் முக்கியம்.12000 கிலோமீட்டருக்கு ஒரு முறை ஏர் பில்டரை மாற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

6

டிப்ஸ் 6 : ஒரே பெட்ரோலை பயன்படுத்தவும். நார்மல் பெட்ரோல், ஸ்பீட் பேட்ரோல் , பவர் பெட்ரோல் என பெட்ரோலில் பல வகை உண்டு. அடிக்கடி மாற்றி மாற்றி பெட்ரோல் பயன்படுத்தும் போது மைலேஜ் குறையும். பெட்ரோல் மீது கவனம் வைத்து கொள்ளுங்கள்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஆட்டோ
  • Bike Mileage Tips : பைக் மைலேஜை மெயின்டைன் செய்ய டிப்ஸ் இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.