Budget Car List : ரூ. 6 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் கார்கள்!
அனுஷ் ச | 06 Aug 2024 12:43 PM (IST)
1
மாருதி சுசூகி ஆல்டோ கே 10 மாடலின் விலையானது ரூ.3.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 23.39 கிமீ மைலேஜை வழங்குகிறது.
2
ரெனால்ட் க்விட் மாடலின் விலையானது ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 21.46 கிமீ மைலேஜை வழங்குகிறது.
3
மாருதி சுசூகி செலேரியோ மாடலின் விலையானது ரூ.5 லட்சத்து 36 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 24.97 கிமீ மைலேஜை வழங்குகிறது
4
ஹூண்டாய் கிராண்ட் i 10 நியோஸ் மாடலின் விலையானது ரூ.5.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 20.7 கிமீ மைலேஜை வழங்குகிறது.
5
டாடா பஞ்ச் மாடலின் விலையானது ரூ.6.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 18.9 கிமீ மைலேஜை வழங்குகிறது.